
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, கவர்னர் மாளிகையில், 20 நிமிடங்கள் சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பான விரிவான மனு ஒன்றை அளித்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காலை, 9 மணிக்கு, கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தையும், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும், அதற்கு முரணாக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கையையும், அணையின் நீர் மட்டத்தை, 120 ...


No comments:
Post a Comment