
தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல, "109' என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டம் என்ற பெயரில், "108' ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து, மாரடைப்பு, பிரசவம் உள்ளிட்ட உயிர் காக்கும் அனைத்து உதவிக்கும், "108' என்ற டெலிபோன் எண் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக, அதிநவீன முதலுதவி கருவிகளுடனும், 400க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு, தலா, 10க்கும் மேற்பட்ட ...


No comments:
Post a Comment