
கோவை: ""நாட்டு முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்பட விடாமல் வெளிநாட்டு சக்திகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து, மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளன,'' என, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தென்னிந்திய இணை அமைப்பாளர் ஸ்தாணுமாலையன் கூறினார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை, இரண்டு ஆண்டுகள் கொண்டாட, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பகுதியில், வரும் பிப்.,12ல், தென்தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு ...


No comments:
Post a Comment