Tuesday, 27 December 2011

Dinamalar.com |டிசம்பர் 28,2011: குரூப் 2 தேர்வானவர்களுக்கு வேலை... : ஆறு வாரங்களுக்குள் வழங்க ஐகோர்ட் கண்டிப்பு

Dinamalar.com |டிசம்பர் 28,2011
குரூப் 2 தேர்வானவர்களுக்கு வேலை... : ஆறு வாரங்களுக்குள் வழங்க ஐகோர்ட் கண்டிப்பு
Dec 11th 2027, 00:00

சென்னை: குரூப்-2 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு, ஆறு வாரங்களில் நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு குறித்து, 2009ம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேர்வு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கு, கடந்த அக்டோபரில் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment