Tuesday, 27 December 2011

Dinamalar.com |டிசம்பர் 28,2011: மும்பையில் உண்ணாவிரதத்தை துவக்கினார் ஹசாரே

Dinamalar.com |டிசம்பர் 28,2011
மும்பையில் உண்ணாவிரதத்தை துவக்கினார் ஹசாரே
Dec 11th 2027, 00:00

மும்பை: வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யக்கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மும்பையில் நேற்று, காய்ச்சலுடன் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே,74, டில்லியில் ஏற்கனவே இருமுறை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். எனினும், இவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் லோக்பால் மசோதா அமையாத காரணத்தால், மும்பையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார்.முன்னதாக அவர், ஜுகு கடற்கரையில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மும்பையில் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment