
புதுடில்லி; வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் கூறியுள்ளார். லோக்சபாவில் நேற்று 11 மணி நேர விவாதத்துக்கு பின்னர் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதா தோற்கடிக்கப்பட்டது. இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது இந்நிலையில் இந்த மசோதா குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. ஆனால் லோக்சபாவில் வலுவான லோக்பால் மசோதா ...


No comments:
Post a Comment