Wednesday, 28 December 2011

Dinamalar.com |டிசம்பர் 29,2011: மசோதா தோல்விக்கு பா.ஜ.,வே காரணம் : சோனியா பாய்ச்சல்

Dinamalar.com |டிசம்பர் 29,2011
மசோதா தோல்விக்கு பா.ஜ.,வே காரணம் : சோனியா பாய்ச்சல்
Dec 11th 2028, 00:00

புதுடில்லி: லோக்பால் அமைப்புக்கு, அரசியல் சட்ட அந்தஸ்து தரும் சட்ட திருத்த மசோதா தோல்வி அடைந்ததற்கு, பாரதிய ஜனதா கட்சியே காரணம். இதன் மூலம், அக்கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார். லோக்பால் மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் நிறைவேறியது. அதேநேரத்தில், லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் சட்ட திருத்த மசோதா தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியதாவது: லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் யோசனைக்கு, பார்லிமென்ட் நிலைக் குழு பரிசீலனையின் போது, பா.ஜ., கட்சி ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment