
புதுடில்லி: லோக்பால் மசோதா தொடர்பாக, லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில், லோக்ஆயுக்தா மீது நம்பிக்கை இல்லை என தி.மு.க சார்பி,ல் டிகேஎஸ் இளங்கோவனும், லோக் ஆயுக்தா நியமனங்கள் குறித்த விஷயத்தில், மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும் கூறினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. லோக்பால் குறித்த விவாதத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசியதாவது:இளங்கோவன் (தி.மு.க.,) : ...


No comments:
Post a Comment