
தேனி: கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட ஒரே நாளில், மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பதட்டத்தை போக்க, கிராமங்களில் அமைதிக் குழு அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக - கேரளா எல்லையில் நிலவிய பதட்டத்தால், 20 நாட்களாக பஸ் மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. போராட்டங்கள் அறவழியில் சென்றதால், போடிமெட்டு மற்றும் குமுளி தமிழக எல்லை வரையும், கம்பம் மெட்டு வழியாகவும் கேரளாவிற்கு நேற்று முன்தினம் பஸ் போக்குவரத்தை துவக்கினர். இந்நிலையில், கட்டப்பனை அருகில் ...


No comments:
Post a Comment