Wednesday, 28 December 2011

Dinamalar.com |டிசம்பர் 29,2011: உண்ணாவிரதத்தை முடித்தார் ஹசாரே

Dinamalar.com |டிசம்பர் 29,2011
உண்ணாவிரதத்தை முடித்தார் ஹசாரே
Dec 11th 2028, 00:00

மும்பை: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, மும்பையில் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் நேற்று தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார். அதுமட்டுமின்றி, சிறை நிரப்பும் போராட்டமும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும், ஐந்து மாநில தேர்தல்களில் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வந்த அன்னா ஹசாரே, தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப லோக்பால் மசோதா அமையாத காரணத்தால், மும்பையில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழும மைதானத்தில், மூன்று நாள் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment