Wednesday, 28 December 2011

Dinamalar.com |டிசம்பர் 29,2011: தயா பொறியியல் கல்லூரி : அழகிரி குடும்பத்திற்கு சம்மன்

Dinamalar.com |டிசம்பர் 29,2011
தயா பொறியியல் கல்லூரி : அழகிரி குடும்பத்திற்கு சம்மன்
Dec 11th 2028, 00:00

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், மத்திய அமைச்சர் அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி கட்டடங்களுக்காக, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது குறித்து, 2012 ஜன., 4ல் ஆஜராகி விளக்கமளிக்க, அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதிக்கு, கலெக்டர் சகாயம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளார். தயா பொறியியல் கல்லூரி, சிவரக்கோட்டை கரிசல்குளம் கண்மாய் அருகே உள்ளது. கல்லூரி கட்டடங்கள் கட்டும்போது, கண்மாய் பாசனக் கால்வாய்கள் மற்றும் சாகுபடி நிலங்களை சேதப்படுத்தியதாகவும், அதை மீட்கக் கோரியும் விவசாயிகள் நலச் சங்கச் செயலர் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment