Wednesday, 28 December 2011

Dinamalar.com |டிசம்பர் 29,2011: அணு உலை எதிர்ப்பாளர் மாநாடுக்கு இடம் தர அனுமதி மறுப்பு

Dinamalar.com |டிசம்பர் 29,2011
அணு உலை எதிர்ப்பாளர் மாநாடுக்கு இடம் தர அனுமதி மறுப்பு
Dec 11th 2028, 00:00

"கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மாநாட்டை, கன்னியாகுமரியிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடத்தக்கூடாது' என, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், மாநாடுக்கு இடம் கிடைக்காமல், அணு உலை எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் குழுவினர், கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் மாநாடு நடத்த திட்டமிட்டனர். கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், இன்று மாநாடு நடத்த இட அனுமதி பெற்றனர். ஆனால், "அரசின் திட்டங்களுக்கு எதிராக, இந்த மாநாடு நடப்பதால், தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிக்கூட ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment