
புதுச்சேரி : வங்க கடலில் உருவான "தானே' புயல் காரணாமாக கடுமையாகவும் முற்றிலும் முடங்கி போனது புதுச்சேரிதான். இங்கு மக்கள் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. கடும் சீற்றத்துடன் வீசிய சூறைக்காற்று காரணமாக யாரும் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர் .இங்கு தற்போதைய நிலவரப்படி ஒருவர் வீட்டின் மேற்கூறை இடிந்து உயிரிழந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் மரம் விழுந்து 2 பேரும், சென்னையில் ஒருவரும் மொத்தம் இது வரை 4 பேர் பலியாகியிருக்கின்றனர். நேற்று இரவு 2 மணி முதல் பலத்த சூறாவளியுடன் புதுச்சசேரியில் மழை பெய்து வருகிறது. புயல் மணிக்கு 100 ...


No comments:
Post a Comment