
புதுடில்லி: "தலித் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு, சச்சார் குழு பரிந்துரைப்படி, சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில், நேற்று நடந்த தலித் மற்றும் மைனாரிட்டிகள் மாநாட்டில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: சச்சார் கமிட்டி பரிந்துரையை, மத்திய அரசு நிறைவேற்றவில்லை என, சிலர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுவது தவறு. இந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு, நல்ல பலனும் ஏற்பட்டுள்ளது. வங்கி துறை, பாதுகாப்புத் துறை, அரசு வேலைவாய்ப்புகளில் மைனாரிட்டிகள் அதிகமாக தேர்வு ...


No comments:
Post a Comment