
"தானே' புயலின் பாதிப்பு குறித்த அச்சத்தில், தமிழக மக்கள் இருக்க, இன்று நடக்கவுள்ள,- அ.தி.மு.க., பொதுக்குழுவில் வீசக் கூடிய புயல் குறித்த அச்சத்தில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்ட பின், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள் களையெடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மையங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள், "கல்தா' நடவடிக்கை பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா, நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற அச்சத்தோடு ...


No comments:
Post a Comment