
சென்னை: தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நீக்கப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக அ.தி.மு.க.,வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சோ. கருப்பசாமி, டாக்டர் பி.பி.ராஜன், நடிகர் தேவ் ஆனந்த் ஆகியோர் மரணத்திற்கு இரங்கல் ...


No comments:
Post a Comment