Friday, 30 December 2011

Dinamalar.com |டிசம்பர் 31,2011: பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா: நாராயணசாமி

Dinamalar.com |டிசம்பர் 31,2011
பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா: நாராயணசாமி
Dec 11th 2030, 00:00

புதுடில்லி: "பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், ராஜ்யசபாவில் உறுதியாக, லோக்பால் மசோதா கொண்டு வரப்படும்' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: இன்னும் இரண்டு மாதங்களில், பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பார்லிமென்ட் கூடவுள்ளது. அப்போது, உறுதியாக பார்லிமென்டில், லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும். ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட, மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில், 187 திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. இவை அனைத்தையும், நன்கு ஆய்வு செய்த பின் தான் முடிவு எடுக்க முடியும். இதற்கு போதிய அவகாசம் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment