Thursday, 29 December 2011

Dinamalar.com |டிசம்பர் 30,2011: "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக லாலுவை அறிவிக்க வேண்டும்': சின்கா

Dinamalar.com |டிசம்பர் 30,2011
"தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக லாலுவை அறிவிக்க வேண்டும்': சின்கா
Dec 11th 2029, 00:00

புதுடில்லி: "மயில்,தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது போல், லாலு பிரசாத் யாதவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.பி., சத்ருகன் சின்கா, நகைச்சுவையாக பேசினார். லோக்சபாவில் நேற்று பா.ஜ., எம்.பி.,யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா பேசியதாவது: போஜ்புரி மொழியை அரசியல் சட்டத்தின், எட்டாவது அட்டவணை பிரிவில் சேர்க்க வேண்டும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மொழி. ராஜேந்திர பிரசாத், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் போன்றவர்கள் பேசிய மொழி. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், போஜ்புரிக்காரர் தான். என் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment