
மும்பை: "காந்தியவாதி அன்னா ஹசாரே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி பத்திரிகையான "சாம்னா' வில், இது குறித்து அவர் எழுதியுள்ளதாவது: சமூக விஷயங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தும் இயக்கத்தினருக்கு, நிறைய பொறுமை தேவை. அவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொறுமையை இழக்கக்கூடாது. பார்லிமென்டில் லோக்பால் குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. யாருக்காக, எதற்காக வலுவான லோக்பால் மசோதா என்பதையெல்லாம் ஹசாரே சுய பரிசோதனை செய்து பார்க்க ...


No comments:
Post a Comment