Friday, 30 December 2011

Dinamalar.com |டிசம்பர் 31,2011: கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன

Dinamalar.com |டிசம்பர் 31,2011
கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன
Dec 11th 2030, 00:00

புதுச்சேரி: தமிழகத்தை பயமுறுத்திய, "தானே' புயல், நேற்று முன்தினம் நள்ளிரவில், கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் கோரத் தாண்டவம் ஆடியது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில், 26 பேர் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு இரு மாநில முதல்வர்களும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளனர். திசை மாறிய புயல்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடுமையான புயலாக உருவெடுத்தது. கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையில் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment