Friday, 30 December 2011

Dinamalar.com |டிசம்பர் 31,2011: கருணாநிதிக்கு கேரள முதல்வர் கடிதம்

Dinamalar.com |டிசம்பர் 31,2011
கருணாநிதிக்கு கேரள முதல்வர் கடிதம்
Dec 11th 2030, 00:00

திருவனந்தபுரம்: "கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவரது உடைமைகளுக்கும், சபரிமலை தரிசனத்திற்கு வரும், தமிழக பக்தர்களும் பாதுகாப்பாக உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பல கடிதங்கள் அனுப்பினார். அதில், "கேரளாவில் தமிழர்களும், அவரது உடைமைகளும் தாக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தி, இரு மாநில மக்களிடையே நல்லுறவு வளர, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்நிலையில், கேரள ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment