
சென்னை: சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "நாங்கள் மீண்டும் உள்ளே வந்து விடுவோம். அப்போது உங்களை பழி வாங்கி விடுவோம் என, பேசுவோருக்கு மன்னிப்பே கிடையாது; அதுமட்டுமல்ல, அவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது' என கடுமையாக எச்சரிக்கை விடுத்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த முதல் கூட்டம் மட்டுமல்ல; போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா ...


No comments:
Post a Comment