
சென்னை: தரை தட்டிய கப்பலை மீட்க, ஆந்திராவிலிருந்து இழுவைக் கப்பல் ஒன்று, சென்னை துறைமுகம் வந்துள்ளது. மும்பையிலிருந்து மற்றொரு கப்பல் நாளை வருகிறது. மீட்புக்கான முதற்கட்டப் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில் மீட்புப்பணி தொடங்கும் என, தெரிகிறது."நீலம்' புயலில் சிக்கி, சென்னை நொச்சிக்குப்பத்தில், தரை தட்டி நிற்கும், "பிரதீபா காவேரி' கப்பல், ஆழம் குறைந்த பகுதியில் தரை தட்டியுள்ளதால், மீட்பது சவாலாக இருக்கும் என, கூறப்படுகிறது. மீட்புக்கு உதவுவதற்காக, சிங்கப்பூரிலிருந்து ஒரு நிபுணர் குழுவும், மும்பையிலிருந்து மற்றொரு குழுவினரும் வந்து, அதற்கான ...


No comments:
Post a Comment