
"நாடு முழுவதும் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதைப்போல, தமிழகத்துக்கும், நிறைய சிறப்பு ரயில்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்க வேண்டும். தமிழகத்துக்கு இயக்கப்படும் நீண்டதூர ரயில்களில், கழிப்பறைகள் மிகவும் சுகாதாரமற்று இருக்கும் நிலையை மாற்ற வேண்டும்' என, டில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கம், தமிழக எம்.பி.,களுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.டில்லி மற்றும் வட மாநிலங்களில் வசித்துவரும், பல லட்சம் தமிழர்களுக்கு, ரயில் போக்குவரத்து வசதிதான், உயிர் நாடியாக உள்ளது. இவர்களின், ரயில் ...


No comments:
Post a Comment