
தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்களில், டிரைவர்கள் இல்லாததால், புதிதாக தேர்வு செய்த டிரைவர்களுக்கு, அவசர கதியில், போக்குவரத்துக் கழகங்களில் பயிற்சியளித்து வருகின்றன.லட்சம் பேர்தமிழகத்தில் அரசு பஸ்கள், 25 ஆயிரத்துக்கும் அதிகமாக இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், மெக்கானிக், அலுவலர், அதிகாரிகள் என, ஒரு லட்சம் பேர் பணி செய்கின்றனர்.தீபாவளி, பொங்கல், பள்ளி விடுமுறை காலங்கள், முக்கிய திருவிழாவின் போது சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.நடப்பாண்டு தீபாவளி பண்டிகை, இம்மாதம் 13ம் தேதி கொண்டாடப் படுகிறது. தீபாவளிக்கு, ரயில்கள், ...


No comments:
Post a Comment