
புதுடில்லி: ""நமது பல்கலைக்கழக கல்வி திட்டத்தால், சிறந்த பட்டதாரிகள் உருவாகவில்லை. படித்தும் வேலையில்லாதவர்கள் அதிகரித்துள்ளதால், தீவிரவாதிகள் மற்றும் நக்சல்கள் வலையில் அவர்கள் வீழ வாய்ப்பு உள்ளது,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், சசி தரூர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று நடந்த, உயர்கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர், சசி தரூர் பேசியதாவது:நம் நாட்டில், 621 பல்கலைக்கழகங்கள், 33 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. உலக அளவில், இரண்டாவது பெரிய கல்வி நாடாக இந்தியா இருந்தபோதிலும், கல்வி சிறப்பாக இல்லை; கல்வி கற்றவர்களுக்கு சரியான ...


No comments:
Post a Comment