
புதுடில்லி: சுவாமி விவேகானந்தரையும், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமையும் இணைத்து பேசிய, பாரதிய ஜனதா தலைவர், நிதின் கட்காரியால், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர், திக்விஜய் சிங், "ட்வீட்' சிங் ஆகிவிட்டார்; ஆம், ஒரே நாளில் ஏகப்பட்ட, "ட்விட்டர்' இணைய தள செய்திகளை அனுப்பிவிட்டார்.சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும், "ட்விட்டர்' இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அன்றாட நிகழ்வுகளையும், கருத்துகளையும், குறிப்பிட்ட சில வார்த்தைகளில் வடித்து, ட்விட்டர் சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் அதிகம்.மத்திய பிரதேச முன்னாள் முதல்வர், திக்விஜய் சிங். மன்னர் ...


No comments:
Post a Comment