
சேலம்: தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தியும், மாஜி எம்.எல்.ஏ., ராஜாவின் மகளுமான, டாக்டர் மலர்விழியின், திருமண நிச்சசயதார்த்தம் நேற்று முன்தினம் பூலாவரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை உளவுத்துறை போலீஸார், அரசின் பார்வைக்கு கொண்டு செசன்றுள்ளனர். இது, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா. இவர் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். ராஜாவின் மூத்த ...


No comments:
Post a Comment