
ஊராட்சிகளில் அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில் பட்டியலில் உள்ள, 99 தொழில்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில், அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமலாகும்.தமிழகத்தில் அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு, வரி வசூலிக்க 1972ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை, அரசு ஊராட்சிகள் மூலம் அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் தேநீர்கடைகள், பீடி சுருட்டுதல் ...
No comments:
Post a Comment