
வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட, முதல்வர் ஜெ., டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் அதிகாரிகள், திடீர் சுறுசுறுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இப்பகுதியை பார்வையிடும் போது, அதிக இழப்புகளில் நொந்த விவசாயிகளுக்கு, பலன் தரும் விதத்தில் உதவிகளை அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், காலம் ...
No comments:
Post a Comment