
சென்னை :"" சிறையில் அடைக்கும் அரசு செயலுக்கு தி.மு.க.,வினர் பயப்பட மாட்டார்கள் ,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். மின்வெட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், பேசிய முதல்வர் ஜெயலலிதா, "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவுகிறது' என, கூறியிருக்கிறார்.இந்த அரசு ...
No comments:
Post a Comment