
மின் மீட்டர் பற்றாக்குறையால், புதிய மின் இணைப்புகள் வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதான மீட்டர்களை மாற்ற, மீட்டர்கள் இல்லாததால், நுகர்வோரிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மும்முனை மின்சாரம்ஒரு முனை, மும்முனை இணைப்பு என, வீடுகளுக்கு, இரண்டு விதமான மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய இணைப்பு கேட்டுவிண்ணப்பிக்கும் நுகர்வோரிடமிருந்து, வைப்புத் தொகை பெற்று, மின் பகிர்மானக்கழகமே, மீட்டரை வழங்கிவருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, மின் பகிர்மான கழகத்திடம், போதிய மீட்டர்கள் இல்லாததால், புதிய இணைப்புகளுக்கு, மீட்டர் வழங்க ...
No comments:
Post a Comment