
புதுடில்லி: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முயன்ற, காங்கிரஸ் அமைச்சர், நாராயணசாமியிடம் இருந்து, மசோதா தாள்களை பறித்த சமாஜ்வாதி உறுப்பினரால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.அந்த தாள்களை, சோனியா எடுக்க முற்பட்டதால், காங்கிரஸ் - சமாஜ்வாதி எம்.பி.,க்கள் இடையே கடும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காப்பாற்றிய பகுஜன்சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், இம்மாதம், 5ம் தேதி, லோக்சபாவில், எதிர்க்கட்சிகள் சிலவற்றால் கொண்டு வரப்பட்ட, ...
No comments:
Post a Comment