
சென்னை: "பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு குற்றம் புரிந்தாலே, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றம் புரிவோர், குற்றம் புரிவதையே, தங்கள் பழக்கமாக கொண்டிருப்பவர்கள் மற்றும் நில மோசடி, தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதை கடத்தல் மற்றும் உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இச்சட்டத்தின் கீழ், தண்டனை பெறுவோர், ஓராண்டிற்கு ...
No comments:
Post a Comment