
புதுடில்லி: டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, வெறிக் கும்பலால் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து, டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித் இல்லம், போலீஸ் தலைமையகம் ஆகிய இடங்களில், முற்றுகை போராட்டம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், தண்ணீரை பீய்சி அடித்து, போராட்டக்காரர்களை கலைத்தனர்.டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த மாணவி, ...
No comments:
Post a Comment