
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், 7,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை வாய்ப்பகங்கள் மூலம், 5,000 பணி யிடங்களை நிரப்ப, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், மதுபான விற்பனையை, 2003ம் ஆண்டு முதல், அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 6,676 டாஸ்மாக் கடைகளில் பணியாற்ற, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நியமனம்பட்டதாரி இளைஞர்கள், மேற்பார்வையாளர்களாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள், விற்பனையாளர்களாகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள், பார் உதவியாளர்கள் என, 35 ஆயிரம் பேர், ...
No comments:
Post a Comment