
தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் கொடுப்பதில், அரசியல் விளையாடுகிறது. தமிழகத்தில் தி.மு.க., அரசு இருந்த போது, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசு, தற்போது, டிஜிட்டல் உரிமம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அ.தி.மு.க., அரசின், 2001-06ம் ஆண்டு ஆட்சியில், அரசு கேபிள் நிறுவனம் துவங்க, அரசு முடிவு செய்த போது, அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என, கவர்னரிடம் தி.மு.க., மனு அளித்தது. இதையேற்று, அரசு கேபிள் நிறுவனம் துவங்க, அனுமதி அளிக்கப்படவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தில் எழுந்த மோதலை தொடர்ந்து, அரசு கேபிள் கழகத்தை, ...
No comments:
Post a Comment