
புதுடில்லி: சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லாததால், வழக்கை முட சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.63 கோடி சொத்து சேர்த்ததாக, வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2007ம் ஆண்டு இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 1993ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, முலாயம் சிங்கின் வருமானம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. கடந்த 2007ம் ...
No comments:
Post a Comment