
புதுடில்லி: மருத்துவக்கல்லூரி அட்மிஷனில் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ரஷீத் மசூத் குற்றவாளி என டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவின்படி அவரது பதவி பறிக்கப்படுகிறது. ரூ. 5க்கு டில்லியில் முழு சாப்பாடு கிடைக்கிறது என்று கூறி இந்தியப்புகழ் பெற்றவர் ரஷீத் மசூத்.நாள் ஒன்றிற்கு ரூ. 28 செலவழிப்பவர்கள் ஏழைகள் அல்ல என்று மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ரூ. 5 இருந்தாலே போதும், டில்லியில் முழு சாப்பாடே சாப்பிடலாம் என்று கூறி பெரும் பரபரப்பை ...
No comments:
Post a Comment