
லக்னோ: உ .பி., மாநில சட்டசபையில் இன்று எம்,எல்.ஏ.,க்கள் அதிரடியாக அடிதடியில் இறங்கினர்,இந்த மோதலை அடுத்து அவையில் பெரும் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். கடந்த மாதம் முஷாப்பர் நகரில் இரு பிரிவினர் மோதலில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களே காரணம் என ஆளும் சமாஜ்வாடி கட்சி அரசு 4 எம்.எல்.ஏ,.க்கள் மீது வழக்கு போடப்பட்டது. இது தொடர்பாக இன்று சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களும் கடும் வார்த்தைகளால் திட்டி கொண்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் அடி, ...
No comments:
Post a Comment