Friday, 20 September 2013

Veera Vanniyan updated his status: "நண்பர் சுந்தர் சம்புவராயர் திருமணத்திற்க்கு செல்ல பேருந்தில் பயண...

facebook
Veera Vanniyan
Veera Vanniyan updated his status: "நண்பர் சுந்தர் சம்புவராயர் திருமணத்திற்க்கு செல்ல பேருந்தில் பயணம் செய்தோம்.....................

சென்னையிலருந்து கும்பகோணதிற்கு 4 பேருக்கு ருபாய் 1000

கும்பகோணதிலருந்து சென்னைக்கு 4 பேருக்கு ருபாய் 725

தமிழக அரேசே???????????????????????????????????????????????

என்னடா உங்க கணக்கு!!!!!!!!!!

ஒன்னுமே புரியலடா எனக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"
Like · Comment · Share
You are receiving this email because you've listed Veera Vanniyan as a close friend. Change Close Friend Notifications.
View Post
This message was sent to sozhaganesan@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

1 comment:

  1. வரலாற்றில் சம்புவறாயர் என்னும் மன்னர்களை ப்ற்றி முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு தோன்றுகிறது காரணம். ராமாயண கதாபாத்திரத்தில் வாலி அனுமன் சுக்கிரீவன் மற்றும் இவர்களுடன் ஜாம்பவான் என்னும் பலம் பொருந்திய கதாபாத்திரங்கள் வரும் இதில் வாலி குரங்காகவும் ஜாம்பவானை கரடியாகவும் உருவக் பட்டிருக்கும் ஆனால் திருக்கோவிலூர் அருகே உள்ள ஊரின் பெயர் வாலி கந்தபுரம் அத்ற்க்கு வாலி இறந்த ஊர் என அர்த்தம்.
    மஹா பலி என்னும் மன்னன் அசுரனாக காட்டப்படுகின்றான் மஹா பலி சுக்கிறாச்சாரியார் குலகுரு வாக இருந்துள்ளார் வாமன ஆவதாரத்த்ூக்கு பிறகு மஹா பலி வம்சம் ராமாயண காலகட்டத்தில் வாலி சுக்கிரீவனாக காட்டப்படுகின்றனர் காரணம் வாழி என்னும் பெயர் மஹபாளி எனவும் சுக்கிரீவன் சுக்கிராச்சாரியரின் பெயரை நினைவுபதுத்த படுகின்றது வாலி சொந்தமான மதுவானம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது வாலி இடத்தை காண்பித்த ஸப்ரி கேரள பெண்ணாக வருகிறாள்.

    வாணர்கள் என்றாள் வான அரசர்கள் என்றும் ஒரு பெயர் தெரிகிறது. அதனால் வாணர்களேய் வானவாராயர்களாகவும் ஜாம்பவான் என்னும் கரடி இனத்தவர்கள் சம்புவறாயர்களாக மாற்றம் பெற்று இருக்கலாம் என்பது இங்கு னோக்கக தக்கது.

    ஜாம்பாவணோடை,ஜம்பை போன்ற பெயர்கள் வருவதால் ஜாம்பவான் வம்சம் சம்புவறாயர்களாக இருக்கலாம். சம்புவறாயர் ஒய்மான் ந்ல்லிய கோடன் வழி வந்தவர் என சொல்ல படுகின்றது. மாவிலங்கை ஆளும் ஒய்மான நல்ளிய கோடன். சம்புவறாயர் ஒரு குறிப்பு "வீர ராக்கதர்" என உள்ளது. பல்லவ குல சம்புவறாயர் என ஒரு கல்வெட்டு உள்ளத்தால் பல்லாவரோடு பொருத்தி அகலக்கால் வைக்கின்றனர் இதனால் ஆழமான ஆய்வு தெரியாமல் போகின்றது.

    வாணர்கள் வந்தவர்கள் வானவராயர்களாகவும் ஜாம்பவான் வழி வந்தவர்கள் சம்புவறாயர்களாக இருக்கலாம்.

    ReplyDelete