
புதுடில்லி : இன்றைய நிதிக்கொள்கை அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தை 500 புள்ளிகளை தாண்டி சரிவை சந்தித்தது. ஆனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தற்போதைய பணவீக்க அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இன்று தனது முதல் மத்திய காலாண்டிற்கான பணக்கொள்கையை வெளியிட்டார். இதில் பண மதிப்பை உயர்த்தும் அதிரடி நடவடிக்கையாக யாரும் எதிர்பாராத விதமாக ரிப்போ விகிதத்தை 0.25 ...
No comments:
Post a Comment