
புதுடில்லி: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியுடன் அரியானாவில் நடந்த ஒரு பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்றதால் மாஜி ராணுவதளபதி வி. கே., சிங் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ.,விசாரிக்க ராணுவ விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மோடியுடன் பங்கேற்ற கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் முன்னாள் ராணுவ சிப்பாய்கள் பங்கேற்க வி. கே., சிங் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் வி.கே., சிங். இவர் கடந்த 2012 ல் ஓய்வு பெற்றார். இவர் பொறுப்பில் இருக்கும்போதே சில சர்ச்சைகள் எழுந்தன. ...
No comments:
Post a Comment