
 கொழும்பு : பல்வேறு இழுபறிக்கு பின்னர் தமிழர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் 13 வது சட்டத்திருத்தத்தின்படி இன்று இலங்கையில் வடக்கு மாகாண தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நேற்று தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் வீட்டில் தாக்குதல் நடந்தது தவிர இன்றைய ஓட்டுப்பதிவில் பெரும் வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்தது. முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஓட்டுப்பதிவு மூன்று ...
 
  			                                                                        
No comments:
Post a Comment