
புதுடில்லி : ராணுவ உள்பிரிவை தான் தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட அரசு தரப்பில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கத்துடனும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடனும் கூறப்பட்டவைகள் என முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார். வி.கே.சி., விளக்கம் : ராணுவ உள்பிரிவை தவறாக பயன்படுத்தியது, ஜம்மு காஷ்மீர் அரசிற்கு ரூ.1.9 கோடி முறைகேடாக நிதி வழங்கியது உள்ளிட்டவைகள் வி.கே.சிங்., மீது அரசு தரப்பில் கூறப்பட்ட குற்றங்கள் ஆகும். தன் மீதான குற்றங்கள் குறித்து வி.கே.சிங் இன்று டிவி.,க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : அரசு ...
 
  			                                                                        
No comments:
Post a Comment