
 இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.முதல்வர் பேசுகையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்று உங்களுடன் உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா ...
 
  			                                                                        
No comments:
Post a Comment