
 மும்பை : இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 6வது சீசனின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனும், இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாரும் ஆவார். குருநாத் மீதான புகார் : இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அது தொடர்பான ஆவணங்களை நடிகர் விந்தூ தாரா சிங்கிடம் அளித்ததாகவும் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது. ...
 
  			                                                                        
No comments:
Post a Comment