
கொழும்பு: இலங்கையில், தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்குப் பின், நேற்று நடைபெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டுப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதேநேரத்தில், "தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, இலங்கை ராணுவத்தினர் மிரட்டியதாக, பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.கடந்த, 1987ல், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1988ல், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது. அதன்பின், தேர்தல் எதுவும் ...
No comments:
Post a Comment