
 புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான, சர்ச்சைக்குரிய வரைவு அறிக்கையை நிறைவேற்ற, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் கூட்டம், வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.ஒத்திவைப்பு:ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்தது. இந்தக் குழுவின் கடைசி கூட்டம், பிப்ரவரி மாதம் நடந்தது. அதன்பின், ஏப்ரல் மாதத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ தயாரித்துள்ள, வரைவு அறிக்கையின் நகல்கள், குழுவின் உறுப்பினர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.அந்த வரைவு அறிக்கையை ...
  			                                                                        
No comments:
Post a Comment