
நேற்று முன்தினம், எம்.கே.பி.நகரில் இருந்து அண்ணா சதுக்கம் சென்ற பேருந்து, வால்டாக்ஸ் சாலையில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தால், மாநகர பேருந்து ஓட்டுனர் கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தாக்கிய வழக்கறிஞருக்கு, சம்பவம் நடந்த அன்றே, நள்ளிரவில் ஜாமின் வழங்கப்பட்டது.வேண்டுமென்றே வழிவிடாமல்: வழித்தடம் "2ஏ'வில் இயக்கப்படும் பேருந்து ஒன்றில், அனந்த குமார், 28 ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம், வால்டாக்ஸ் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் அவர் இயக்கிய பேருந்து திரும்ப இருந்த போது, ஒருவர் அபாயகரமான முறையில் பேருந்தை முந்துவதற்கு ...
No comments:
Post a Comment